கிரஹப் பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

14.04.2022 | வியாழக்கிழமை | காலை 5.16 மணி

பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு
நேரம் (தோராயமாக) காலை 5:16 (சிங்கப்பூர் நேரம்)
பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை 14.04.2022 வியாழக்கிழமையன்று ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் செய்யலாம்.

சனி பெயர்ச்சி

29.03.2023 | புதன்கிழமை | காலை 10:30 மணி

பெயர்ச்சி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு
நேரம் (தோராயமாக) காலை 10:30 மணி (சிங்கப்பூர் நேரம்)
பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை 29.03.2023 புதன்கிழமையன்று ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் செய்யலாம்.