Loading Events

« All Events

  • This event has passed.

பிரதோஷ பூஜை

ஜூலை 21, 2021

பிரதோஷ பூஜை

  • மாலை 4:20 மணி முதல் 5: 45 மணி வரை எந்த நேரத்திலும் 45 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பக்தர்கள் அபிஷேக பொருட்களுக்கும் மற்றும் வில்வ அர்ச்சனைக்கு http://sst.org.sg/ மூலமாக கட்டணம் மற்றும் பதிவு செலுத்தலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது.
  • அமைக்கப்பட்டுள்ள பாதை வழியே பக்தர்கள் நிற்காமல் நடந்து தரிசனம் செய்வதால், மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளை வர வாய்ப்பு கிட்டும்.
  • முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பை https://youtu.be/Xx5Wyu8AT_U என்ற இணைய தளத்தில் மாலை 4:30 மணி முதல் கண்டு வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • உங்கள் ஒத்துழைப்பையும் புரிதலையும் நாங்கள் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 67434566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Details

Date:
ஜூலை 21, 2021
Event Categories:
,
Website:
http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai