Loading Events

« All Events

  • This event has passed.

பௌர்ணமி பூஜை

ஜூலை 23

பௌர்ணமி பூஜை

  • இரவு 9:00 மணி முதல் 10: 00 மணி வரை எந்த நேரத்திலும் 50 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பக்தர்கள் பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ இணையத்தளத்தில் கட்டணம் மற்றும் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தைத்ச் செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது.
  • அமைக்கப்பட்டுள்ள பாதை வழியே பக்தர்கள் நிற்காமல் நடந்து தரிசனம் செய்வதால், மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளே வர வாய்ப்பு கிட்டும்.
  • முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பை https://youtu.be/cd0KFJvFt3A என்ற இணையத்தளத்தில் இரவு 9:00 மணி முதல் கண்டு வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • உங்கள் ஒத்துழைப்பையும் புரிதலையும் நாங்கள் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Details

Date:
ஜூலை 23
Event Categories:
, ,
View Event Website

PHASE 2 (HEIGHTENED ALERT) MEASURES AT HINDU TEMPLES

X