Loading Events

« All Events

  • This event has passed.

ஶ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்

ஜூலை 7, 2021 - ஜூலை 11, 2021

ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்

COVID-19 கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்  ஶ்ரீ திரௌபதை அம்மன் பிராத்தனை பூஜை ஹோமம், 07.07.21, புதன் முதல் 11.07.21, ஞாயிறு வரை பின்வரும் கட்டுப்பாடுகள்  பொருந்தும்:
  1. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, எந்த ஒரு நேரத்திலும் 50 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள்.
  2. பக்தர்கள் த்ரிவ்ய ஹோம தட்டுகளை கோயில் அலுவலகத்தில்லும் மற்றும் smt.org.sg என்ற இணைய தளத்தில் வாங்களாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்சகர்கள் ஹோம தட்டுகளை செலுத்திவிடுவார்கள்.
  3. 11.07.21 மஞ்சள் குட அபிஷேகத்திற்கு பக்தர்கள் smt.org.sg இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்சகர்கள் மஞ்சள் குடத்தைச் செலுத்திவிடுவார்கள்.
  4. மஞ்சள் குட  அபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பைப் காலை 10:30 மணி முதல், https://youtu.be/jWSlSEl7ClA இணைய தளத்தில் காணலாம்.
  5. முடியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பைப் கண்டு பிரார்த்தனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  6. ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை ஹோம பூஜைகள் https://bit.ly/3hmQWV3 என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  7. மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Details

Start:
ஜூலை 7, 2021
End:
ஜூலை 11, 2021
Event Categories:
, ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent