
- This event has passed.
Lunar Eclipse | சந்திர கிரஹணம்
May 26, 2021
Lunar Eclipse | சந்திர கிரஹணம்
A Lunar Eclipse will occur on Wednesday, 26 May 2021.
This eclipse will be visible in Singapore as confirmed by Singapore Science Centre:
Commences : 4.47pm
Full eclipse : 7.18pm
Eclipse ends : 9.50pm
The four HEB Temples will conduct the poojas and close the temple at 5.00pm on 26 May 2021. Temples will resume poojas on 27 May 2021 following punyavachanam (temple cleansing).
Issued by Hindu Endowments Board
வரும் மே மாதம் 26 ம் தேதி (26 .05 .2021 ) சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.
கிரஹண விபரங்கள்:
ஆரம்பம்: 4.47pm
முழு கிரஹணம்: 7.18pm
முடிவு: 9.50pm
இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு கோயில்களில் சாயரக்ஷை மற்றும் அர்த்தஜாம பூஜைகள் முடித்து மாலை 5.00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். 27.05.21 வியாழக்கிழமை காலை புணியாகவாசனம் செய்து வழக்கம் போல் பூஜைகள் செய்யப்படும்.
இந்து அறக்கட்டளை வாரியம்