Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மே 1

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

  • எதிர்வரும் 01.05.22, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஸ்ரீ மாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை மாலை 6:30 மணியளவில், நடைபெறும். 
  • பக்தர்கள், திருவிளக்கு பூஜையின் ரசிதை கோயில் அலுவகத்தில் வாங்கி கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Details

Date:
மே 1
Event Categories:
, ,