Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம்

டிசம்பர் 12, 2021

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம்

  • கோயில் திறப்பு நேரம்: காலை 7 மணி முதல் 11:45 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • பக்தர்கள் சந்தனக் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/Services/MassEvent இணையத்தளத்தில் கட்டணம் மற்றும் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் சந்தனக் குடத்தை செலுத்திவிடுவார்கள்.
  • நேரடி ஒளிபரப்பை https://heb.org.sg/ என்ற இணையத்தளத்தில் காலை 8:00 மணி முதல் கண்டு வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • சிறப்பு வழிபாட்டை கோயிலின் பகுதியில் நின்றவாறு பார்வையிட இயலாது. பக்தர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்யும்மாறு தாழ்மையுடன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்வதால் மற்ற பக்தர்களாலும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய முடியும்.
  • 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Details

Date:
டிசம்பர் 12, 2021
Event Categories:
, ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent