
- This event has passed.
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை
ஏப்ரல் 16, 2022
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை
- முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
- பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
- கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே, இரவு 8:30 மணி முதல், பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
- நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும்.
- கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
- கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பெளர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம்.
- இம்மாற்றங்கள் குறித்து, உங்களின் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.