Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

மார்ச் 17

பெளர்ணமி பூஜை

  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
  • பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  • நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பெளர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம்.
  • இம்மாற்றங்கள் குறித்து, உங்களின் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Details

Date:
மார்ச் 17
Event Categories:
, ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent