Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்

மார்ச் 24 - ஏப்ரல் 3

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்

  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
  • 24.03.22 முதல் 02.04.22 வரை, இரவு 7.30 மணி, ஸ்ரீ லட்சுமி பூஜைக்கு நாள் ஒன்றுக்கு 50 பதிவுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். பதிவு செய்ய, பக்தர்கள் 62234064 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.
  • 03.04.22, காலை 9 மணி முதல், மஞ்சள்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலும் அல்லது http://smt.org.sg/எனும் கோயில் இணையப் பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் மஞ்சள்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  • பூர்ணாஹீதி தட்டு மற்றும் அபிஷேக பொருட்களை தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • வரும், ஞாயிற்றுக்கிழமை, 03.04.22 ஸ்ரீ சத சண்டி மஹா யாக பூஜைகள் heb.org.sg எனும் இணையப் பக்கத்தில் காலை 8 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
  •  

Details

Start:
மார்ச் 24
End:
ஏப்ரல் 3
Event Categories:
, , , ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent