
- This event has passed.
குரு பெயர்ச்சி
ஏப்ரல் 14, 2022
குரு பெயர்ச்சி
14 ஏப்ரல் 2022 | வியாழக்கிழமை | காலை 5.16 மணி
பெயர்ச்சி | கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு |
நேரம் (தோராயமாக) | காலை 5:16 மணி (சிங்கப்பூர் நேரம்) |
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று, ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை செய்யலாம்.
மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்:
ஸ்ரீ சிவன் கோயில்
24 கேலாங் ஈஸ்ட் அவின்யூ 2, சிங்கப்பூர் 389752
தொலைபேசி: 67434566
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்
2001 தோ பாயோ லோரொங் 8, சிங்கப்பூர் 319259
தொலைபேசி: 62595238