Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஜனவரி 2, 2022

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி


  • கோயில் திறப்பு நேரம்: காலை 5:00 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • வடைமாலை அர்ச்சனைக்கு முன்பதிவு செய்ய பக்தர்கள் கோயில் அலுவலகத்தை 62985771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  • 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

 

Details

Date:
ஜனவரி 2, 2022
Event Categories:
, ,