Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மகாயாகம் பூர்த்தி

மே 8

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மகாயாகம் பூர்த்தி

  • பூர்ணாஹீதி தட்டு நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 08.05.22, காலை 8:30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.