Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 13, 2022 - ஜனவரி 14, 2022

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

  • கோயில் திறப்பு நேரம்: வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022, காலை 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை, 14 ஜனவரி 2022, கலை 4:30 மணி வரை
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • பால் குட அபிஷேகத்திற்கும் (காலை 7:30 மணி) மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனைக்கும் (மாலை 6:00 மணி) முன்பதிவு செய்ய பக்தர்கள் கோயில் அலுவலகத்தை 62985771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குட அபிஷேகத்தையும் மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையும் உங்கள் பெயர்களில் செலுத்திவிடுவார்கள்.
  • காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
  • கோயிலின் கார் நிறுத்தும் இடம் (carpark), புதன்கிழமை, 12 ஜனவரி 2022, நண்பகல் 12:00 மணி முதல் வெள்ளிக்கிழமை, 14 ஜனவரி 2022, காலை 6:00 மணி வரை மூடப்படும்.
  • கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Details

Start:
ஜனவரி 13, 2022
End:
ஜனவரி 14, 2022
Event Categories:
, ,
Website:
http://sspt.org.sg/Services/MassEvent