Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்

மார்ச் 20 - ஏப்ரல் 1

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்

  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
  • 20.03.22 முதல் 01.04.22  வரை, அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 01.04.22, காலை 7 மணி முதல், 108 கலச திருமஞ்சனம் செலுத்த விரும்புவோர்சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் 108 கலசங்களை செலுத்திவிடுவார்கள்பக்தர்கள் கோயிலில் அமர்ந்து கலச திருமஞ்சன பூஜையை காணலாம்.
  • கோயில் வளாத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். 
  • மேல் விவரங்களுக்கு62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Details

Start:
மார்ச் 20
End:
ஏப்ரல் 1
Event Categories:
, , , ,