
- This event has passed.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்
மார்ச் 20, 2022 - ஏப்ரல் 1, 2022
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்
- முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
- 20.03.22 முதல் 01.04.22 வரை, அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
- 01.04.22, காலை 7 மணி முதல், 108 கலச திருமஞ்சனம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
- உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் 108 கலசங்களை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து கலச திருமஞ்சன பூஜையை காணலாம்.
- கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
- மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.