Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை

மார்ச் 1 - மார்ச் 2

ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை

  • கோயில் திறப்பு நேரம்: செவ்வாய்கிழமை, 1 மார்ச் 2022, மாலை 5:30 மணி முதல் புதன்கிழமைை, 2 மார்ச் 2022, காலை 8:00 மணி வரை.
  • கோயிலுக்குள் எந்நேரமும் அதிகபட்சமாக 350 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • வழிபாட்டு நேரத்தில் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • கீழ்வரும் பொருட்களை கோயில் வளாகத்தில் பக்தர்கள் வாங்கலாம்: மாலை 5:30 மணி – விபூதி குடம் | இரவு 8:30 மணி -பால் குடம் | அதிகாலை 2:00 மணி – சந்தன குடம்
  • கோயிலில் முன்கூட்டியே தயார் செய்த குடங்கள் மட்டுமே நேர்த்திக்கடனாக செலுத்தப்படும்.
  • கோயிலில் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்தப் பிறகு, அங்கிருந்து புறப்படும்படி கோயில் நிர்வாகம் பக்தர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
  • கோயில் வளாகத்தில் உணவு உண்பதற்கும் தண்ணீர் அருந்துவதற்கும் அனுமதி இல்லை.
  • கோயில் வளாகத்தில் பக்தர்கள் இரவு முழுக்க கண்விழித்து இருப்பதற்கு அனுமதி கிடையாது.
  • முதியோர், இளம் பிள்ளைகள், உடற்குறை உள்ளோர் வீட்டிலிருந்து வழிபாட்டில் கலந்துகொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். மகா சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் https://www.youtube.com/hinduendowmentsboard. எனும் இணையத் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • இது குறித்து உங்களது புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.

Details

Start:
மார்ச் 1
End:
மார்ச் 2
Event Categories:
, ,