
- This event has passed.
ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை
பிப்ரவரி 14, 2022
பிரதோஷ பூஜை
ஸ்ரீ சிவன் கோயில் வரும் திங்கள், 14 பிப்ரவரி 2022 வரை மூடப்பட்டிருக்கும்
மாலை 4:30 மணி முதல், பிரதோஷ பூஜையின் நேரலையை, https://youtu.be/FbGUmczVris எனும் இணையத்தளத்தில் காணலாம்.
கோயில் வளாகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும். இது குறித்து உங்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
மேல் விபரங்களுக்கு, கோயிலை 67434566 தொடர்பு கொள்ளுங்கள்.