Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

டிசம்பர் 20, 2021

ஆருத்ரா தரிசனம்

  • கோயில் திறப்பு நேரம்: காலை 4:00 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • அபிஷேக பொருட்களுக்கு பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களை செலுத்திவிடுவார்கள்.
  • காலை 4:30 மணி முதல், சிறப்பு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
    • காலை 4:30 மணி – அபிஷேகம்
    • காலை 5:00 மணி – சிறப்பு பூஜை
    • காலை 6:00 மணி – உபய பூஜை
  • முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அதிகபட்சமாக 100 பக்தர்களுக்கு மட்டுமே சிறப்பு பூஜையை காண அனுமதி வழங்கப்படும்.
  • 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  • கூடுதல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Details

Date:
டிசம்பர் 20, 2021
Event Categories:
,
Website:
http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai