Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

ஜனவரி 29

பிரதோஷ பூஜை

  • மாலை 4.20 மணி முதல் மாலை 5.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில்பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது.
  • மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
  • மாலை 4:30 மணி முதல், பிரதோஷம் பூஜையின் நேரலையை https://youtu.be/TZUXUHTV3zY எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
  • இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Details

Date:
ஜனவரி 29
Event Categories:
, ,
Website:
http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai