Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ சிவன் கோயிலில், பிரதோஷ பூஜை

மார்ச் 29

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

  • மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும்.
  • இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Details

Date:
மார்ச் 29
Event Categories:
, ,
Website:
http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai