Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம்

ஏப்ரல் 6 - ஏப்ரல் 17

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம்

  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
  • 07.04.22 முதல் 17.04.22  வரை, பூர்ணாஹீதிதட்டு மற்றும் அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 16.04.22, காலை 10:30 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Details

Start:
ஏப்ரல் 6
End:
ஏப்ரல் 17
Event Categories:
, , , ,