
- This event has passed.
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள்
மார்ச் 13, 2022
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள்
- பக்தர்கள் வீட்டிலிருந்தவாறு ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நேரலையை பார்வையிட கோயில் ஏற்பாடு செய்துள்ளது.
- ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இணையத் தளத்தில் பார்வையிடலாம்:
- காலை 8:30 மணி : ஸ்ரீ நவாக்ஷரி ஜபம் ஹோமம் நிறைவு / த்ரிவயாஹூதி
- காலை 9:15 மணி : கோ பூஜை / கன்யா பூஜை / சுமங்கலி பூஜை
- காலை 9:45 மணி : வஸோதாரா/ வஸ்திர சமர்ப்பணம் மகா பூர்ணாஹுதி/ தீபாராதனை
- காலை 10:30 மணி : ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
- காலை 11:15 மணி : யாத்ராதானம்/ அருட்சக்திகலசம் ஆலயம் வலம் வருதல்/ கலசாபிஷேகம்
- காலை 11:45 மணி : மகா தீபாராதனை
- பாதுகாப்பு தூர இடைவெளி நடைமுறைகளால், கோயிலுக்குள் எந்நேரமும் 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. உபயகாரர்களுக்கும் பூஜைக்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
- உங்களது புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் நாடுகிறோம்.
- மேல் விவரங்களுக்கு, 62595238 எனும் எங்களது அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.