Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா

ஜனவரி 12, 2022 - ஜனவரி 14, 2022

மகர விளக்கு திருவிழா

  • கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை
  • பின்வரும் நிகழ்வுகளின் நேரலையை https://bit.ly/makaravilakku2022 எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: மாலை 6:30 | அபிஷேகம், வேதபாராயணம் & ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம் மற்றும் இரவு 7:30 | தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் மற்றும் படிபாட்டு
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

Details

Start:
ஜனவரி 12, 2022
End:
ஜனவரி 14, 2022
Event Categories:
,
Website:
http://svkt.org.sg/Services/MassEvent