Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை

மே 15

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை

  • அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
  • 15.05.22, காலை 9:15 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
  • 15.05.22, காலை 10:30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் 07.05.22 முதல் 12.05.22 வரை வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
  • மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Details

Date:
மே 15
Event Categories:
, , , ,