
- This event has passed.
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் , ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா
மே 24, 2022 - மே 28, 2022
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் , ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா
- அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.
- 28.05.22, காலை 9:30 மணி முதல், மஞ்சள் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
- கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் மஞ்சள் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.
- கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
- மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.