
- This event has passed.
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம்
டிசம்பர் 26, 2021
ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம்
- கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
- முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- நெய் அபிஷேகத்திற்கு பக்தர்கள் http://svkt.org.sg/Services/MassEvent எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
- உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் நெய் அபிஷேகத்தை செலுத்திவிடுவார்கள்.
- காலை 8:30 மணி முதல், நெய் அபிஷேகத்தின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
- 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
- கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.