ஸ்ரீ சிவன் கோயிலில், பிரம்மோத்சவம்

 • மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரல்

 • 12 மே 2024
  காலை 8:30 மணி: விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
  காலை 10:30 மணி: வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், ரக்ஷாபந்தனம், பூர்வாங்க பூஜைகள்
 • 13 மே 2024
  காலை 10:00 மணி: கொடியேற்றம்
  மாலை 6:30 மணி: சுவாமி புறப்பாடு, யாகசாலை பூஜை , உபய பூஜை, தீபாராதனை மற்றும்  பிரசாதம் விநியோகம்
 • 14 மே 2024 to 21 மே 2024
  காலை 9:00 மணி: யாகசாலை பூஜை, பலி பூஜை, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை
  மாலை 6:30 மணி: யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி புறப்பாடு மற்றும் பிரசாதம் விநியோகம்
 • 19 மே 2024
  மாலை 6:00 மணி: திருக்கல்யாணம்
 • 22 மே 2024
  காலை 8:00 மணி: யாகசாலை நிறைவு பூஜைகள்
  காலை 10:00 மணி: சூர்னோத்ஸவம், தீர்த்தவாரி
  காலை 10:30 மணி: பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை
  மாலை 7:00 மணி: கொடியிறக்குதல் மற்றும் உபய பூஜை
 • 23 மே 2024
  காலை 9:00 மணி: மௌன உற்சவம்
  இரவு 7:00 மணி: ஊஞ்சல் உற்சவம் மற்றும் பிரசாதம் விநியோகம்

 

 

 

The event is finished.

Date

மே 12 - 23 2024
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.