ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம் கோயில் திறப்பு நேரம்: காலை 7 மணி முதல் 11:45 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பால் குட அபிஷேகம்

சிறப்பு பால் குட அபிஷேகம் காலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். சிறப்பு வழிபாட்டை கோயிலின் பகுதியில் நின்றவாறு பார்வையிட இயலாது. பக்தர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்யும்மாறு தாழ்மையுடன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்வதால் மற்ற பக்தர்களாலும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய முடியும். 21 ஜனவரி 2022, வெள்ளிக்கிழமை இரவு முதல் 23 ஜனவரி 2022, […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. 24.03.22 முதல் 02.04.22 வரை, இரவு 7.30 மணி, ஸ்ரீ லட்சுமி பூஜைக்கு நாள் ஒன்றுக்கு 50 பதிவுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். பதிவு செய்ய, பக்தர்கள் 62234064 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். 03.04.22, காலை 9 மணி முதல், மஞ்சள்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலும் அல்லது http://smt.org.sg/எனும் கோயில் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே, இரவு 8:30 மணி முதல், பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை எதிர்வரும் 01.05.22, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஸ்ரீ மாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை மாலை 6:30 மணியளவில், நடைபெறும்.  பக்தர்கள், திருவிளக்கு பூஜையின் ரசிதை கோயில் அலுவகத்தில் வாங்கி கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பால்குடம்

 ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பால்குடம் பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பெளர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம். […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம்

ஸ்ரீ  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் சனிக்கிழமை, 21 மே 2022, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. திருக்கல்யாண பூஜையின் ரசிதை கோயில் அலுவகத்தில் வாங்கி கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.  மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.