Lunar Eclipse (Tamil)

Lunar EclipseA Lunar Eclipse will occur on Wednesday, 26 May 2021. This eclipse will be visible in Singapore as confirmed by Singapore Science Centre: Commences : 4.47pmFull eclipse : 7.18pmEclipse ends : 9.50pm The four HEB Temples will conduct the poojas and close the temple at 5.00pm on 26 May 2021. Temples will resume poojas […]

பௌர்ணமி பூஜை

பௌர்ணமி பூஜை இரவு 8:00 மணி முதல் 8:45 மணி வரை எந்த நேரத்திலும் 30 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் பால் குட அபிஷேகத்திற்கு http://svkt.org.sg/ இணையத்தளத்தில் கட்டணம் மற்றும் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தைத்ச் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது. அமைக்கப்பட்டுள்ள பாதை வழியே பக்தர்கள் நிற்காமல் நடந்து தரிசனம் செய்வதால், மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளே வர வாய்ப்பு கிட்டும். […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம்

ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம் கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு இளநீர் அபிஷேகம்

ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு இளநீர் அபிஷேகம் கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா

மகர விளக்கு திருவிழா கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை பின்வரும் நிகழ்வுகளின் நேரலையை https://bit.ly/makaravilakku2022 எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: மாலை 6:30 | அபிஷேகம், வேதபாராயணம் & ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம் மற்றும் இரவு 7:30 | தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் மற்றும் படிபாட்டு […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள் பக்தர்கள் வீட்டிலிருந்தவாறு ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நேரலையை பார்வையிட கோயில் ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: காலை 8:30 மணி : ஸ்ரீ நவாக்‌ஷரி ஜபம் ஹோமம் நிறைவு / த்ரிவயாஹூதி காலை 9:15 மணி : கோ பூஜை / கன்யா பூஜை […]

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி21.03.2022 | திங்கட்கிழமை | மாலை 4.13 மணி பெயர்ச்சி ராகு: ரிஷாப ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு கேது: விருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்கு நேரம் (தோராயமாக) மாலை 4.13 மணி (சிங்கப்பூர் நேரம்)

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. 07.04.22 முதல் 17.04.22  வரை, பூர்ணாஹீதிதட்டு மற்றும் அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். 16.04.22, காலை 10:30 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து […]

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி14 ஏப்ரல் 2022    |  வியாழக்கிழமை | காலை 5.16 மணி பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நேரம் (தோராயமாக) காலை 5:16 மணி (சிங்கப்பூர் நேரம்) வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று, ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை செய்யலாம். மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்: ஸ்ரீ சிவன் கோயில்24 கேலாங் ஈஸ்ட் அவின்யூ […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். 15.05.22, காலை 9:15 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். 15.05.22, காலை 10:30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் 07.05.22 முதல் 12.05.22 வரை வாங்கிக் கொள்ளலாம். […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் , ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் , ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். 28.05.22, காலை 9:30 மணி முதல், மஞ்சள் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் மஞ்சள் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் […]