Lunar Eclipse (Tamil)

Lunar EclipseA Lunar Eclipse will occur on Wednesday, 26 May 2021. This eclipse will be visible in Singapore as confirmed by Singapore Science Centre: Commences : 4.47pmFull eclipse : 7.18pmEclipse ends : 9.50pm The four HEB Temples will conduct the poojas and close the temple at 5.00pm on 26 May 2021. Temples will resume poojas […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி கோயில் திறப்பு நேரம்: காலை 5:00 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி கோயில் திறப்பு நேரம்: வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022, காலை 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை, 14 ஜனவரி 2022, கலை 4:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கும் (காலை 7:30 மணி) மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனைக்கும் (மாலை 6:00 மணி) […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.​ 20.03.22 முதல் 01.04.22  வரை, அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.​ 01.04.22, காலை 7 மணி முதல், 108 கலச திருமஞ்சனம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.​ உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் 108 கலசங்களை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து கலச திருமஞ்சன பூஜையை காணலாம்.​ கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். ​ மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.​

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மகாயாகம் பூர்த்தி

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மகாயாகம் பூர்த்தி பூர்ணாஹீதி தட்டு நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். 08.05.22, காலை 8:30 மணி முதல், சுமங்கலி பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.