ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் […]

ஸ்ரீ சிவன் கோயிலில் மகா பிரதோஷ பூஜை

மகா பிரதோஷ பூஜை மாலை 3.20 மணி முதல் மாலை 4.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு […]

ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை

ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜை கோயில் திறப்பு நேரம்: செவ்வாய்கிழமை, 1 மார்ச் 2022, மாலை 5:30 மணி முதல் புதன்கிழமைை, 2 மார்ச் 2022, காலை 8:00 மணி வரை. கோயிலுக்குள் எந்நேரமும் அதிகபட்சமாக 350 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு நேரத்தில் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கீழ்வரும் பொருட்களை கோயில் வளாகத்தில் பக்தர்கள் வாங்கலாம்: மாலை 5:30 மணி - விபூதி குடம் | இரவு 8:30 மணி -பால் […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள் பக்தர்கள் வீட்டிலிருந்தவாறு ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நேரலையை பார்வையிட கோயில் ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீ நவாக்‌ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: காலை 8:30 மணி : ஸ்ரீ நவாக்‌ஷரி ஜபம் ஹோமம் நிறைவு / த்ரிவயாஹூதி காலை 9:15 மணி : கோ பூஜை / கன்யா பூஜை […]

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜை மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். http://smt.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே  பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்சவம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.​ 20.03.22 முதல் 01.04.22  வரை, அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.​ 01.04.22, காலை 7 மணி முதல், 108 கலச திருமஞ்சனம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம்.​ உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் 108 கலசங்களை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து கலச திருமஞ்சன பூஜையை காணலாம்.​ கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். ​ மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.​

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி21.03.2022 | திங்கட்கிழமை | மாலை 4.13 மணி பெயர்ச்சி ராகு: ரிஷாப ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு கேது: விருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்கு நேரம் (தோராயமாக) மாலை 4.13 மணி (சிங்கப்பூர் நேரம்)

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. 24.03.22 முதல் 02.04.22 வரை, இரவு 7.30 மணி, ஸ்ரீ லட்சுமி பூஜைக்கு நாள் ஒன்றுக்கு 50 பதிவுகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். பதிவு செய்ய, பக்தர்கள் 62234064 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். 03.04.22, காலை 9 மணி முதல், மஞ்சள்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலும் அல்லது http://smt.org.sg/எனும் கோயில் […]

ஸ்ரீ சிவன் கோயிலில், பிரதோஷ பூஜை

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை மாலை 4:20 மணி முதல் மாலை 5:45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க முடியும். இந்த மாற்றங்களின் […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், பிரம்மோத்சவம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு. 07.04.22 முதல் 17.04.22  வரை, பூர்ணாஹீதிதட்டு மற்றும் அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். 16.04.22, காலை 10:30 மணி முதல், பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து […]

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி14 ஏப்ரல் 2022    |  வியாழக்கிழமை | காலை 5.16 மணி பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நேரம் (தோராயமாக) காலை 5:16 மணி (சிங்கப்பூர் நேரம்) வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று, ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்களது சிறப்பு பிரார்த்தனைகளை செய்யலாம். மேல் விவரங்களுக்கு, கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்: ஸ்ரீ சிவன் கோயில்24 கேலாங் ஈஸ்ட் அவின்யூ […]