ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜை மாலை 4.20 மணி முதல் மாலை 5.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு இளநீர் அபிஷேகம்

ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு இளநீர் அபிஷேகம் கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பால் குட அபிஷேகம்

சிறப்பு பால் குட அபிஷேகம் காலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி கோயில் திறப்பு நேரம்: காலை 5:00 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் […]

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் மகர விளக்கு திருவிழா

மகர விளக்கு திருவிழா கோயில் திறப்பு நேரம்: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை பின்வரும் நிகழ்வுகளின் நேரலையை https://bit.ly/makaravilakku2022 எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: மாலை 6:30 | அபிஷேகம், வேதபாராயணம் & ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம் மற்றும் இரவு 7:30 | தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் மற்றும் படிபாட்டு […]

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி கோயில் திறப்பு நேரம்: வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022, காலை 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை, 14 ஜனவரி 2022, கலை 4:30 மணி வரை முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், அதிக பட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கும் (காலை 7:30 மணி) மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனைக்கும் (மாலை 6:00 மணி) […]

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜை மாலை 4.20 மணி முதல் மாலை 5.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில்பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பெளர்ணமி பூஜை இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் […]

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். சிறப்பு வழிபாட்டை கோயிலின் பகுதியில் நின்றவாறு பார்வையிட இயலாது. பக்தர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்யும்மாறு தாழ்மையுடன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்வதால் மற்ற பக்தர்களாலும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய முடியும். 21 ஜனவரி 2022, வெள்ளிக்கிழமை இரவு முதல் 23 ஜனவரி 2022, […]

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜை மாலை 4.20 மணி முதல் மாலை 5.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில்பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக […]

தை அமாவாசை

வரும் ஜனவரி 31 ஆம் தேதி , திங்கட்கிழமை அன்று, தை அமாவாசை வழிபாடு ஸ்ரீ சிவன் கோயிலில் இடம்பெறும் முக்கிய தகவல்கள்:   தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது. கொவிட்-19 கட்டுப்பாடுகளால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள பக்தர்கள் மட்டுமே தர்ப்பணம் போன்ற சிறப்பு  வழிபாட்டு சேவைகளில் பங்கெடுக்க முடியும். உங்களுக்கு […]

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜைஸ்ரீ சிவன் கோயில் வரும் திங்கள், 14 பிப்ரவரி 2022  வரை மூடப்பட்டிருக்கும் மாலை 4:30 மணி முதல், பிரதோஷ பூஜையின் நேரலையை, https://youtu.be/FbGUmczVris எனும் இணையத்தளத்தில் காணலாம். கோயில் வளாகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும். இது குறித்து உங்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். மேல் விபரங்களுக்கு, கோயிலை 67434566 தொடர்பு கொள்ளுங்கள்.