சந்திர கிரஹணம்

வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதி (08 .11.2022 ) சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.

கிரஹண விபரங்கள்:

ஆரம்பம்: 5.09pm
மத்தியமம்: 6.59pm
முடிவு: 8.49pm

இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு கோயில்கள் சந்திர கிரஹணம் முடிந்தவுடன் இரவு 9:00 மணிக்கு திறக்கப்பட்டு புணியாகவாசனம் செய்த பிறகு அர்த்தஜாம பூஜைகள் நடைபெறும்.

இந்து அறக்கட்டளை வாரியம்


 

 

The event is finished.

Date

நவ் 08 2022
Expired!

Time

All Day

Articles on Hinduism

No posts yet.