ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம்

  1. 1 மே 2024 புதன்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
  2. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

01.05.2024

    • காலை 8:30 மணி: ஸ்ரீ மாரியம்மன் ஹோமம் / சங்குபூஜை
    • காலை 10:30 மணி: ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் / கலசாபிஷேகம் / 1008 சங்காபிஷேகம்
    • மதியம் 12:00 மணி: தீபாராதனை & அன்னதானம்

The event is finished.

Date

மே 01 2024
Expired!

Time

8:30 am - 12:00 pm
Category

Articles on Hinduism

No posts yet.