ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் கொடியேற்றம்

 • ஸ்ரீ திரெளபதை அம்மன் பால்குட அபிஷேகத்தில் காலை 10 மணிக்கு பக்தர்கள் கலந்துகொள்ளலாம்.
  • பால்குட சீட்டுகளை கோயில் அலுவலகம் அல்லது http://smt.org.sg/ என்ற இணையத் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
  • கோயில் தயாரித்துள்ள பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த முடியும்.
  • பால்குடம் எடுக்கும் பக்தர்கள் தங்களது நேற்றிக்கடனை செலுத்த கோயில் வளாகத்தை ஒருமுறை மட்டும் சுற்றி வரலாம்.
 • அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.
 • கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
  • மாலை 5:05 மணி: ஸ்ரீ மாரியம்மன் திரௌபதை கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ திரெளபதை அம்மன் கரக ஊர்வலம்.
  • மாலை 6:00 மணி: ஆலய பூஜை
  • மாலை 6:45 மணி: விக்னேஸ்வர பூஜை புண்ணிய வஜனம் வாஸ்து சாந்திஹோமம்.
  • மாலை 7:45 மணி: ஸ்ரீ திரௌபதை முதலிய சன்னதிகளின் பூஜை
  • இரவு 8:30மணி: அம்மன் ஊர்வலம்
  • இரவு 9:15 மணி: ஸ்ரீ திரெளபதை அம்மன் கொடியேற்றம்
  • இரவு 9:45 மணி: மகாபாரத வாசித்தல்
  • இரவு 10:00 மணி: பிரசாதம் விநியோகம்
 • கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
 • பூஜைகளின் நேரலையை மாலை 5:05 மணி முதல் https://bit.ly/3BhxVxv மற்றும் https://www.facebook.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
 • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

நேரடி ஒளிபரப்பு மாலை 5:05 மணிக்கு தொடங்கும்.

நேரடி ஒளிபரப்பு மாலை 6:45 மணிக்கு தொடங்கும்.

The event is finished.

Date

ஆக 01 2022
Expired!

Time

All Day

Articles on Hinduism

No posts yet.