ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு (தாலிப்பெருக்கு) பூஜை

  • தாலிப்பெருக்கு பூஜையில் பங்கேற்க, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
  • காலை 8:45 மணி முதல் 9:45 மணி வரை மற்றும் காலை 10:00 மணி முதல் காலை 11:30 மணி வரை, தாலிப்பெருக்கு பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • காலை 5:00 மணி: ஸ்ரீ துர்கா ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி
  • காலை 8:00 மணி முதல் 8:40 மணி வரை: வைர தாலி ஊர்வலம்
  • காலை 8:45 மணி முதல் காலை 9:45 மணி வரை மற்றும் காலை 10:00 மணி முதல் காலை 11:30 மணி வரை: தாலிப்பெருக்கு பூஜை (பக்தர்கள் பங்கேற்பு)
  • காலை 10:00 மணி: அன்னதானம்

The event is finished.

Date

ஆக 03 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.