ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் திருக்கல்யாணம்

  • கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
    • மாலை 6:15 மணி: வரிசை
    • மாலை 6:30 மணி: மாலையிடுதல்
    • மாலை 7:00 மணி: திருக்கல்யாண வைபவம்
    • இரவு 8:30மணி: மாங்கல்ய தாரணம்
    • இரவு 8:45 மணி: ஶ்ரீ அர்ஜுனன் மற்றும் கல்யாண திரெளபதை கோயில் வலம் வருதல்
    • இரவு 9:00 மணி: அன்னதானம்
  • பூஜைகளின் நேரலையை மாலை 6:15 மணி முதல் https://youtu.be/5bwDARv6zIA அல்லது https://www.youtube.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

நேரடி ஒளிபரப்பு மாலை 6:15 மணிக்கு தொடங்குகிறது

The event is finished.

Date

செப் 04 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.