Sri Arjunan Thabasu at Sri Mariamman Temple
- Devotees will be able to observe the special prayers within the Temple from:
- 9:00am: Sangalpam, Vigneshwara Poojai
- 9:30am: Punniyavaajanam
- 10:00am: Thabasu Maram Sthabanam
- 7:30pm: Sri Arjunan Thabasu
- Watch the livestream from 7:30pm at https://youtu.be/-ZyeXIH_rgc or https://www.youtube.com/hinduendowmentsboard
- For more details, please call 62234064 or visit https://heb.org.sg/.
Livestream starts at 7:30pm
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அர்ச்சுனன் தபசு
நேரடி ஒளிபரப்பு மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது
- கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
- காலை 9:00 மணி : சங்கல்பம் & விக்னேஸ்வர பூஜை
- காலை 9:30 மணி: புண்ணியாகவாஜனம்
- காலை 10:00 மணி: தபசு மரம் ஸ்தாபனம்
- மாலை 7:30 மணி : ஸ்ரீ அர்ச்சுனன் தபசு