ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை

  1. ஶ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 07.06.2023, புதன்கிழமை முதல், 11.06.2023, ஞாயிற்றுக்கிழமை வரை, ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்.
  2. 10.06.2023, சனிக்கிழமை, காலை 10:30 மணி முதல் பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • 07.06.2023
    • காலை 8:00 மணி: கணபதி ஹோமம்
    • மாலை 4:30 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • இரவு 7:10 மணி : ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 08.06.2023 & 09.06.2023
    • மாலை 4:30 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • இரவு 7:10 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 10.06.2023
    • காலை 8:30 மணி: ஹோமம் மற்றும் ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு ருத்ரா அபிஷேகம்
    • காலை 10:30 மணி: பால்குடம் (பக்தர்கள் பங்கேற்பு)
    • மாலை 5:30 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை (ஆரம்பம்)
    • இரவு 8:00 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம்
  • 11.06.2023
    • காலை 6:00 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • காலை 8:00 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை (பூர்த்தி)
    • காலை 11:15 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம்

The event is finished.

Date

ஜூன் 07 - 11 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.