ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்

  1. ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம் முன்னிட்டு , சிறப்பு பூஜைகள், 05.07.2023, புதன்கிழமை முதல், 09.07.2023, ஞாயிற்றுக்கிழமை வரை, ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்.
  2. 09.07.2023, ஞாயிற்றுக்கிழமை, காலை 9:30 மணி முதல் மஞ்சள் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். மஞ்சள் குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

The event is finished.

Date

ஜூலை 05 - 09 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.