ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அர்ச்சுனன் தபசு

நேரடி ஒளிபரப்பு மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது

  • கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
    • காலை 9:00 மணி : சங்கல்பம் & விக்னேஸ்வர பூஜை
    • காலை 9:30 மணி: புண்ணியாகவாஜனம்
    • காலை 10:00 மணி: தபசு மரம் ஸ்தாபனம்
    • மாலை 7:30 மணி : ஸ்ரீ அர்ச்சுனன் தபசு
  • கோயில் வளாகத்தில் முகக் கவசம் அணிதல் ஊக்குவிக்கப்படுகிறது ஆனால் கட்டாயம் இல்லை.
  • பூஜைகளின் நேரலையை மாலை 7:30 மணி முதல் https://youtu.be/_TGdnVnH9gY அல்லது https://www.youtube.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

The event is finished.

Date

செப் 09 2022
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.