ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கூழ் பூஜை

  • கூழ் பூஜையில் பங்கேற்க, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
  • காலை 8:00 மணி முதல் காலை 11:00 மணி வரை கூழ் பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • காலை 5:00 மணி: சங்கல்பம், கலச பூஜை, ஹோமம்
  • காலை 5:15 மணி: பூர்ணாஹுதி ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு காயத்திரி மந்திர ஹோமம்
  • காலை 5:30 மணி: சிறப்பு அபிஷேகம்
  • காலை 7:30 மணி: சிறப்பு கூழ் பூஜை
  • காலை 8:00 மணி முதல் காலை 11:00 மணி வரை: கூழ் பூஜை (பக்தர்கள் பங்கேற்பு)
  • காலை 10:30 மணி: அன்னதானம்

The event is finished.

Date

ஆக 13 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.