ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரெளபதை அம்மன் திருக்கல்யாணம்

நேரடி ஒளிபரப்பு மாலை 6:15 மணிக்கு தொடங்குகிறது

  • கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
    • மாலை 6:00 மணி: வரிசை
    • மாலை 6:15 மணி: மாலையிடுதல்
    • மாலை 6:30 மணி: திருக்கல்யாண வைபவம்
    • இரவு 8:30மணி: மாங்கல்ய தாரணம்
    • இரவு 8:45 மணி: சுவாமி புறப்பாடு
    • இரவு 9:00 மணி: அன்னதானம்
  • கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • பூஜைகளின் நேரலையை மாலை 6:15 மணி முதல் https://youtu.be/166jOzsULpk அல்லது https://www.youtube.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

The event is finished.

Date

ஆக 15 2022
Expired!

Time

All Day

Articles on Hinduism

No posts yet.