Sri Drowpathai Amman Kodiyetram at Sri Mariamman Temple
- Devotees can participate in Sri Drowpathai Amman Paalkuda Abishegam at 10:00am.
- Purchase the paalkudam receipts at the Temple office or online at http://smt.org.sg/.
- ONLY pre-prepared paalkudam by the Temple will be allowed as offerings by devotees.
- No archanais and pre-booked services in the evening.
- Devotees will be able to observe the special prayers within the Temple from:
- 5:05pm: Karagam preparation and procession for Sri Drowpathai Amman within Temple
- 6:00pm: Evening Poojai
- 6:45pm: Homam, Puniyavajanam and Vasthusanthi
- 7:45pm: Special Prayers at Sri Drowpathai Sanctum
- 8:30pm: Deity Procession
- 9:15pm: Sri Drowpathai Amman Kodiyetram
- 9:45pm: Reading of Maha Bharatham
- 10:00pm: Distribution of Prasatham
- Watch the livestream from 5:05pm at https://bit.ly/smtfw2023livestream or https://www.facebook.com/hinduendowmentsboard
- For more details, please call 62234064.
Livestream starts at 5:05pm
Livestream starts at 6:45pm
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ திரெளபதை அம்மன் கொடியேற்றம்
- ஸ்ரீ திரெளபதை அம்மன் பால்குட அபிஷேகத்தில் காலை 10 மணிக்கு பக்தர்கள் கலந்துகொள்ளலாம்.
- பால்குட சீட்டுகளை கோயில் அலுவலகம் அல்லது http://smt.org.sg/ என்ற இணையத் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
- கோயில் தயாரித்துள்ள பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த முடியும்.
- அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.
- கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:
- மாலை 5:05 மணி: ஸ்ரீ மாரியம்மன் திரௌபதை கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ திரெளபதை அம்மன் கரக ஊர்வலம்.
- மாலை 6:00 மணி: ஆலய பூஜை
- மாலை 6:45 மணி: விக்னேஸ்வர பூஜை புண்ணிய வஜனம் வாஸ்து சாந்திஹோமம்.
- மாலை 7:45 மணி: ஸ்ரீ திரௌபதை முதலிய சன்னதிகளின் பூஜை
- இரவு 8:30மணி: அம்மன் ஊர்வலம்
- இரவு 9:15 மணி: ஸ்ரீ திரெளபதை அம்மன் கொடியேற்றம்
- இரவு 9:45 மணி: மகாபாரத வாசித்தல்
- இரவு 10:00 மணி: பிரசாதம் விநியோகம்
- பூஜைகளின் நேரலையை மாலை 5:05 மணி முதல் https://bit.ly/smtfw2023livestream மற்றும் https://www.facebook.com/hinduendowmentsboard எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
- மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
நேரடி ஒளிபரப்பு மாலை 5:05 மணிக்கு தொடங்கும்.
நேரடி ஒளிபரப்பு மாலை 6:45 மணிக்கு தொடங்கும்.