ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம்

  • வெள்ளிக்கிழமை, 5 மே 2023 முதல் ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2023 வரை ,ஹோம பொருட்களை செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2023,அன்று, பக்தர்கள் ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
  • ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2023, அன்று, பக்தர்கள் காலை 8:30மணி முதல் சுமங்கலி பூஜையில் பங்கேற்கலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரல்

    • 5 மே 2023 முதல் 13 மே 2023 வரை  
    • காலை 8:00 மணி முதல் காலை 11:45 மணி வரை: ஶ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம் (காலை)
    • மாலை 5:30 மணி முதல் இரவு 8:45 மணி வரை: ஶ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம் (மாலை)
    • 14 மே 2023 
    • காலை 8:00 மணி முதல் காலை 11:30 மணி வரை: ஶ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம் – பக்தர்கள் பங்கேற்பு
    • காலை 8:30 மணி: சுமங்கலி பூஜை – பக்தர்கள் பங்கேற்பு

 

 

The event is finished.

Date

மே 03 - 12 2024
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.