ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பவித்ர உத்சவம்

  • அபிஷேக மற்றும் ஹோம பொருட்கள் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சி

  • 26 ஆகஸ்ட் 2023
    • 5:30pm: நித்திய பூஜை
    • 6:00pm: ஹோமத்தின் தொடக்கம்
    • 8:00pm: சிறப்பு பூஜை
  • 27 ஆகஸ்ட் 2023
    • 6:45am: திருமஞ்சனம்
    • 8:00am: நித்திய பூஜை
    • 9:00am: பவித்ர மாலைக்கு சிறப்பு பூஜை
    • 10:00am:  பவித்ரா மாலை அணிவித்தல்
    • 10:30am: ஹோமத்தின் தொடக்கம்
    • 11:30am: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
    • 5:30pm: நித்திய பூஜை
    • 6:00pm: மஹா சாந்தி ஹோமம்
    • 7:45pm: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
    • 8:15pm: சுவாமி புறப்பாடு
    • 8:45pm: பிரசாதம் விநியோகம்
  • 28  – 30 ஆகஸ்ட் 2023
    • 6:45am: திருமஞ்சனம்
    • 8:00am: நித்திய பூஜை
    • 8:30am: மஹா சாந்தி ஹோமம்
    • 10:30am: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
    • 5:30pm: நித்திய பூஜை
    • 6:00pm: மஹா சாந்தி ஹோமம்
    • 7:45pm: பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
    • 8:15pm: சுவாமி புறப்பாடு
    • 8:45pm: பிரசாதம் விநியோகம்
  • 31 ஆகஸ்ட் 2023
    • 6:45am: திருமஞ்சனம்
    • 7:15am: மஹா பூர்ணாஹுதி (மஹா சாந்தி), மஹா சாந்தி, கடம் புறப்பாடு, ப்ரோக்ஷணம்
    • 8:00am: நித்திய பூஜை
    • 8:30am: சுவாமி புறப்பாடு
    • 9:15am: தீர்த்தவாரி
    • 10:00am: சிறப்பு பூஜை
    • 6:00pm: நித்திய பூஜை
    • 7:15pm: மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு
    • 8:00pm: சிறப்பு பூஜை
    • 8:30pm: பிரசாதம் விநியோகம்

 

The event is finished.

Date

ஆக 26 - 31 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.