ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், புரட்டாசி உத்சவம்

    • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான ரசீதை ஆலய அலுவலகத்தில் காலை 6.00மணி முதல் 6.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
    • சனிக்கிழமை, 14 அக்டோபர் 2023, தாமரை பூ சமர்ப்பணம் (மாலை 5:30 மணி) மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை (மாலை 6:00 மணி)  செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்தும் அல்லது  https://sspt.org.sg/Services/MassEvent என்ற இணைய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
    • புரட்டாசி உட்சவத்தின் போது வியாழக்கிழமை, மதியம் 1 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதத்தின் நேரடி ஒளிபரப்பை (காலை 6:00 மணி) பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
    • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    நிகழ்ச்சி

    • ஞாயிறு முதல் வெள்ளி வரை
      • 6:00am: சுப்ரபாதம்
      • 6:45am: திருமஞ்சனம்/ தோமாலை சேவை
      • 7:30am & 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 9:30am: திருக்கல்யாணம் (**நவராத்திரி மற்றும் உபய நாட்கள் மட்டும்)
      • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 6:00pm: திருக்கல்யாணம்
      • 8:00pm: சுவாமி புறப்பாடு
    • வியாழக்கிழமைகளில் மட்டும்
      • 7:30am: நேத்ர சேவை & முத்தங்கி சேவை
      • 7:30pm: பூலங்கி சேவை
    • சனிக்கிழமைகளில் மட்டும்
      • 6:00am: சுப்ரபாதம்
      • 7:00am: தோமாலை சேவை, கோ பூஜை, மற்றும் பிரசாதம் விநியோகம்
      • 7:30am: முத்தங்கி சேவை
      • 9:00am: பிரசாதம் விநியோகம்
      • 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 11:00am: அன்னதானம்
      • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 6:00pm: ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பிரசாதம் விநியோகம்
      • 7:00pm: உபய பூஜை
      • 7:30pm: சுவாமி புறப்பாடு மற்றும் பிரசாதம் விநியோகம்

    நேரலை

    முதல் புரட்டாசி சனிக்கிழமை – 23 செப்டம்பர் 2023

    இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை – 30 செப்டம்பர் 2023

    மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை – 7 அக்டோபர் 2023

    நான்காவது புரட்டாசி சனிக்கிழமை – 14 அக்டோபர் 2023

     

The event is finished.

Date

செப் 18 2023 - அக் 17 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.