ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாருத்ரம்

  • திரிசதி/ வில்வ அர்ச்சனை, அபிஷேக பொருட்கள் மற்றும் பூர்ணாஹீதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • கோயில் வளாகத்தில் முகக் கவசம் அணிதல் ஊக்குவிக்கப்படுகிறது ஆனால் கட்டாயம் இல்லை.

  • மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Programme

  • 01 செப்டம்பர் 2022
    • 6:30மணி முதல் 8:30மணி வரை: ருத்ர ஜபம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
  • 02  – 03 செப்டம்பர் 2022
    • 8:30மணி முதல் 11:30மணி வரை: யாகசாலை பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
    • 6:30மணி முதல் 8:30மணி வரை: யாகசாலை பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை
  • 04 செப்டம்பர் 2022
    • 7:00மணி முதல் 11:30மணி வரை: யாகசாலை பூஜை, கோ பூஜை, ருத்ர ஜபம், ருத்ர ஹோமம்,  வசோர்தாரா, பூர்ணாஹுதி, ருத்ர கலச அபிஷேகம், திரிசதி அர்ச்சனை மற்றும்  மஹா தீபாராதனை, அன்னதானம்
    • 6:00மணி முதல் 8:00மணி வரை:  ஶ்ரீ விசாலாட்சி ஶ்ரீ விஸ்வநாதர்  திருக்கல்யாணம்

 

The event is finished.

Date

செப் 01 - 04 2022
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.