ஸ்ரீ சிவன் கோயிலில் ஆடிப்பெருக்கு (தாலிப்பெருக்கு) பூஜை

  • மாலை 6:15 மணி, லலிதா த்ரிசதி அர்ச்சனையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  • மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • காலை 10:00 மணி: ஶ்ரீ விசாலாட்சி சிறப்பு அபிஷேகம்
  • காலை 10:25 மணி: சங்கல்பம், உபய பூஜை
  • காலை 10:45 மணி: தீபாராதனை
  • மாலை 6:15 மணி: லலிதா த்ரிசதி அர்ச்சனை
  • இரவு 7:00 மணி: உபய பூஜை மற்றும் சுவாமி புறப்பாட்டு
  • இரவு 8:15 மணி: அன்னதானம்

The event is finished.

Date

ஆக 03 2023
Expired!

Time

All Day
Category

Articles on Hinduism

No posts yet.